பொது பிரிவு

துவாக்குடி நகராட்சி ஒரு இரண்டாம் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே  பொறுப்பு.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி  
1 ரவிச்சந்திரன்.ஆர்
மேலாளர்
2 ரவிகுமார்.எஸ் கணக்கர்
3 ராகவேந்திரன்.வி  உதவியாளர்
4  பா.ஶ்ரீநாத் இளநிலை உதவியாளர்
5  மெர்சின் லுரசீயா.டி  இளநிலை உதவியாளர்
6 அங்குராஜ் செ இளநிலை உதவியாளர்
7 காலிபணியிடம் இளநிலை உதவியாளர்
8 முத்துகிருஷ்ணன் ஜி
இளநிலை உதவியாளர்
9 காலிபணியிடம் தட்டச்சர்
10 நிர்மலா.கே பதிவறை எழுத்தர்
11 மணிகண்டன் அலுவலக உதவியாளர்
12 தமிழரசன் மெ அலுவலக உதவியாளர்
13 காலிபணியிடம் அலுவலக உதவியாளர்
14 கிருஷ்ணமூர்த்தி.பி ஓட்டுனர்