தூத்துக்குடி மாநகராட்சி வரவேற்கிறது

துறைமுக நகரமான தூத்துக்குடி மன்னார் வளைகுடாவில் கேப் காமரின் வடக்கு பகுதியிலிருந்து 125 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.  தூத்துக்குடி நகரம் 05.08.2008 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  இந்த மாநகராட்சி எல்லை 90.663 ச.கிமீ ஆக விரிவாக்கப்பட்டது.  2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கட்தொகை 3,20,466 ஆகும். 2011ஆம் ஆண்டு விரிவாக்கத்திற்கு பிறகு 60 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  நான்கு மண்டலங்கள் இந்த வார்டுகளை உள்ளடக்கியுள்ளது.(கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு). கிழக்கு மண்டலம் 14 முதல் 16 மற்றும் 19 முதல் 33 வார்டுகளையும், மேற்கு மண்டலம் 34 முதல் 47 வார்டுகளையும், வடக்கு மண்டலம் 1 முதல் 13 மற்றும் 17,18 வார்டுகளையும், தெற்கு மண்டலம் 48 முதல் 60 வார்டுகளையும் உள்ளடக்கியது.

தொடர்பு முகவரி

திருமதி.தி. சாருஶ்ரீ,இ.ஆ.ப.,

மாநகராட்சி ஆணையாளர்

மாநகராட்சி அலுவலகம்

113, பாளை ரோடு

தூத்துக்குடி

தொலை பேசி :0461-2326901-903

இ-மெயில் : commr[dot]thoothukudi[at]tn[dot]gov[dot]in

 

 

 

 

 

 


ePay

The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Visit Website 

Municipality at a Glance

  • General
    District  : Tiruvannamalai
    Region   : Vellore Region
    State       : TamilNadu
  • Area
    Total     : 13.64 Sq.Kms
  • Population
    Total     : 145278
    Male      :  72406
    Female :  72872

Quick Links

Read More…

Citizen

Citizen Corner

Quick Links

Quick Links

Places of Interest