நகரத்தை அடைவது எப்படி

தூத்துக்குடியை அடைய

விமானம் மூலம்

தூத்துக்குடியில் இருந்து 30 கிமீ தூரத்தில் வாகைகுளம் விமானநிலையம் உள்ளது.  இதற்கு அடுத்த விமான நிலையம் 130 கிமீ தூரத்தில் மதுரையில் உள்ளது.

ரயில் மூலம்

பயணிகள் ரயில்கள் வழக்கமாக தூத்துக்குடியிலிருந்து சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலிக்கு இயக்கப்படுகின்றன.

சாலை வழியாக

தமிழ்நாடு, கேரளாவின் அனைத்து முக்கியமான நகரங்களுக்கு வழக்கமான பேருந்து சேவைகள் தூத்துக்குடியில் உள்ளது