கருமாரியம்மன் கோவில்

எம்.சி.சி சென்டர், காடுவேட்டி

ஐ.சி.எல் பூங்கா

previous arrow
next arrow
Slider

திருவேற்காடு நகராட்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லைக்குள் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்நகராட்சி மொத்த மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 62289 ஆகும். இந்நகராட்சி 28.50 சதுர கி.மீட்டர் பரப்பளவில் 18 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இந்நகராட்சி மொத்தம் 7 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியுள்ளது. இந்நகராட்சியின் எல்லைக்குள் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோயில் மற்றும் வேதபூரிஸ்வரர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

இந்நகராட்சி அரசாணை எண்.154, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்.09.08.2010-ன்படி மூன்றாம் நிலை நகராட்சியிலிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்நகராட்சியின் சுமார் 159.37 கி.மீ நீளத்திற்கு சாலைகளுக்கும், 22.50 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

முகவரி

 

நகராட்சி அலுவலகம்

சிவன் கோயில் சாலை,

திருவேற்காடு, சென்னை – 600 077.

தொலை பேசி எண் : 044 – 26801886.

இ-மெயில் : commr.thiruverkadu@tn.gov.in

தகவல் தொடர்பு முகவரி

திருமதி.M.R.வசந்தி., எம்,ஏ.,

நகராட்சி ஆணையாளர்

நகராட்சி அலுவலகம்

சிவன் கோயில் ரோடு

திருவேற்காடு – 600077.

தொலை பேசி :044-26801886

இ-மெயில் : commr.thiruverkadu@tn.gov.in

 

 

 

மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு  சான்றிதழ், கட்டிட அனுமதி,  வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு,  தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம்.  சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

நகராட்சி ஒரு பார்வை

பொது

மாவட்டம் : திருவள்ளூர்

மண்டலம் : செங்கல்பட்டு

மாநிலம்    : தமிழ்நாடு

பரப்பளவு

மொத்தம் : 12.48 ச.கி.மீ

  • மக்கள் தொகைமொத்தம் :  62289
    ஆண்கள்  :   31779
    பெண்கள் :  31045:

 

விரைவான இணைப்பு

மேலும்…..

 

 

Citizen

குடிமக்களுக்காக

 

Quick Links

விரைவான தொடர்புக்கு

 

காண வேண்டிய இடங்கள்