திருவத்திபுரம் நகராட்சி
30.03.1978 தேதியிட்ட அரசானை எண் 506 இன் படி திருவத்திபுரம் நகராட்சி 01.04.1978 அன்று அமைக்கப்பட்டது.
திருவத்திபுரம் நகராட்சி 22.05.1998 முதல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அரசானை எண் 85 இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04172-273188, 273166
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19]
தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கை
வழிகாட்டுதல்கள்
காட்சி கூடம்
கட்டுபாட்டு மண்டலம்-COVID 19
எரிவாயு – தகனமேடை மற்றும் மயானம் விபரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்
அனைத்து நகராட்சிகள் சாதாரண தேர்தல்கள் தேர்தல் அட்டவணை வெளியீடு
உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதி தொகுப்பு
75 வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்
அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளுக்கான மொபைல் ஆப்
தொடர்பு கொள்ள:-
திரு. K.P. குமரன் எம்.ஏ.,
நகராட்சி ஆணையர்,
நகராட்சி அலுவலகம்
நெ.5,அனுமந்தன்பேட்டை
திருவத்திபுரம் -604 407
தொலைபேசி: 04182-222307
மின்னஞ்சல் :
commr.thiruvathipuram@tn.gov.in
மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு–இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
வலைத்தளத்தைப் பார்வையிட
நகராட்சி
ஒரு பார்வை
- பொது
மாவட்டம் : திருவண்ணாமலை
மண்டலம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு
- பரப்பளவு
மொத்தம் : 10.76 ச.கி.மீ.
- மக்கள் தொகை
மொத்தம் : 37802 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)
ஆண்கள் : 18773
பெண்கள் : 19029
விரைவான இணைப்பு
Read More…
குடிமக்களுக்காக
விரைவான தொடர்புக்கு
காண வேண்டிய இடங்கள்