காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்

1. ஸ்ரீ வேதரிஸ்வரர்  கோயில்

“வேதபுரிஸ்வரர் ” என்று அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற இந்து கோயில் மேற்கு இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோயிலாகும்,  இது திருவத்திபுரம் நகரத்தின்  திருவோத்துார் பகுதியில் 27 வார்டில் அமைந்துள்ளது. கோயிலின் பரப்பளவு 2 ஹெக்டேர். ஒவ்வொரு மாதமும் பிரதோஷங்கள் நடைபெறும் நாளில் அதிக அளவில் மக்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர்,  இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தளமாகும்

2. ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோவில் 

“ஸ்ரீ பட்டீஸ்வரர்” திருக்கோவில்  என்று அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற இந்து கோயில் மேற்கு இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோயிலாகும்,  இது திருவத்திபுரம் நகரத்தின் 24 வார்டில் அமைந்துள்ளது. கோயிலின் பரப்பளவு 1 ஹெக்டேர். ஒவ்வொரு மாதமும் பிரதோஷங்கள் நடைபெறும் நாளில் அதிக அளவில் மக்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர்,

ஆர்.சி.எம் சர்ச் 

ஆற்காடு சாலையில் இந்த ஆரோக்ய மாதா திருக்கோயில் அமைந்துள்ளது,