வரிவிதிப்பு முறையீட்டுக் குழு

வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி  தலைவர் வரிவிதிப்புக் குழுவின் தலைவர்.
வரி மேல்முறையீடு சம்பந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும்.

குழுவின் காலம் : ஐந்து ஆண்டுகள்

.
எண்

பெயர்
(திரு. /திருமதி.)

வார்டு எண்

பாலினம்

தந்தை/கணவர் பெயர் (திரு.)

கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம்

1

ஞானமணி சி

9 பெண் சின்னதுரை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பின்றி
(Unopposed)

2

மகாலட்சுமி வி

17

பெண் மு. விஜய பாஸ்கர் மற்றவை (others) எதிர்ப்பின்றி
(Unopposed)

3

பாத்திமா ச

23

பெண் மஸ்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பின்றி
(Unopposed)

4

கார்த்திகேயன், சோ. ஜெ.

26

ஆண் ஜெகதீசன் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பின்றி
(Unopposed)