நியமனக் குழு என்பது ஒரு சட்டப்பூர்வமான குழு. நியமனக் குழுவின் வரம்புக்குட்பட்ட பதவிக்கான நியமனங்களை
மேற்கொள்வதற்கு குழு பொறுப்பாகும்.
குழுவின் காலம்: ஐந்து ஆண்டுகள்
வ. எண் | பெயர் | வார்டு எண் | பாலினம் | தந்தை/கணவர் பெயர் | கட்சி | தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம் |
1 | பேபி ராணி, பா. |
7 |
பெண் |
பாபு |
திராவிட முன்னேற்றக் கழகம் | எதிர்ப்பின்றி (Unopposed) |