ஒப்பந்தக் குழு

ஒப்பந்தக் குழு என்பது மற்றொரு சட்டக் குழு. நகராட்சி தலைவர் குழுவின் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஒப்பந்தக் குழுவின் உறுப்பினர்கள்.

குழுவின் காலம்: ஐந்து ஆண்டுகள்.

வ.
எண்
பெயர் வார்டு எண் பாலினம் தந்தை/கணவர் பெயர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம்
1 திரு, கங்காதரன் பு ந

27

ஆண் நடராஜன் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பின்றி
(Unopposed)