பொறியியல் பிரிவு

பொறியியல் பிரிவு

நகராட்சி பொறியாளர் பொறியியல் பிரிவின் அனைவருக்கும் பொறுப்பானவர். நகராட்சி பொறியாளர்  பராமரிப்பு, தெரு விளக்குகள், சாலை அமைத்தல், கட்டிடம் மற்றும் வடிகால் அமைத்தல், பூங்காக்களின் பராமரிப்பு, தலைமை வேலைகள் மற்றும் நகராட்சி வாகனங்கள் ஆகியவற்றை கவனித்து வருகிறார்.  மற்ற பொறியியல் பிரிவு  அலுவலர்கள் நகராட்சி  பொறியியல் பணிகளைக் கவனிக்க   பொறியாளருக்கு உதவுகிறார்கள்.

. எண்

பெயர் (திருவாளர்கள்)

பதவி

கைபேசி எண் + (91)

1 காலிப்பணியிடம் நகராட்சி பொறியாளர்
2 டி. சந்திரசேகர் உதவி பொறியாளர்/இளநிலை பொறியாளர்
94864 72576
3
காலிப்பணியிடம் உதவி பொறியாளர்/இளநிலை பொறியாளர்
4 வே.கனிஷ்கா பணி மேற்பார்வையாளர் பொறுப்பு
63826 86648
5
காலிப்பணியிடம் பணி மேற்பார்வையாளர்  
6
காலிப்பணியிடம் படவரைவாளர் நிலை II
 
7 வே.கனிஷ்கா பணி ஆய்வர்
8
காலிப்பணியிடம் பணி ஆய்வர்  
9
காலிப்பணியிடம் பணி ஆய்வர்  
10 காலிப்பணியிடம் பணி ஆய்வர்
11
காலிப்பணியிடம் மின்கண்காணிப்பாளர் நிலை II  
12 எஸ்.சோமநாதன் மின்கம்பி உதவியாளர் 93677 16081
13 பி.கந்தசாமி மின்கம்பி உதவியாளர் 98659 57384
14 கே.எஸ்.கே.ராஜன் குழாய் பொறுத்துநர் 90429 29120