பொது சுகாதார பிரிவு
செயல்பாடுகள்:
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், பொது சுகாதாரம்.நகராட்சி துப்புரவு அலுவலர் சுகாதார பிரிவின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார். உணவுகலப்படம், கன்சர்வேட்டரி பணிகள், வீதிகளை சுத்தப்படுத்துதல், வடிகால் பராமரித்தல், தொற்று நோய்களைக்கட்டுப்படுத்துதல், அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க வர்த்தகங்களுக்கு உரிமம் உறுதி செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான சான்றிதழ்களை வழங்குவதை அவர் கவனித்து வருகிறார். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நகராட்சி துப்புரவு அலுவலருக்கு உதவுகிறார்கள்.
வ. எண் | பெயர் (திருவாளர்கள் | பதவி | கைபேசி எண் + (91) |
1 | ஆர்.மூர்த்தி | சுகாதார அலுவலர் | |
2 | எம். தங்கராமு | சுகாதார ஆய்வாளர் | 96885 60208 |
3 | என். ரவிச்சந்திரன் |
சுகாதார ஆய்வாளர் | — |
4 | காலியிடம் | சுகாதார ஆய்வாளர் | |
5 | காலியிடம் | சுகாதார ஆய்வாளர் | |
6 | ஆர்.சண்முகசுந்தரம் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் | 96008 58207 |
7 | கே. தனபால் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் | – |
8 | டி.கருணாநிதி | துப்புரவு பணி மேற்பார்வையாளர் | 96598 86408 |
9 | ஆர்.ரவி | துப்புரவு பணி மேற்பார்வையாளர் | 96556 76959 |
10 | பி. தமிழ்செல்வன் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் | 86673 17420 |
11 |
காலியிடம் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் | |
12 |
காலியிடம் | துப்புரவு பணி மேற்பார்வையாளர் | |
13 | காலியிடம் | களப்பணியாளர் | — |
14 | எஸ். சங்கரநாராயணன் | ஓட்டுனர் | 97860 63450 |
15 | ஆர்.செல்வகணபதி | ஓட்டுனர் | 98652 04021 |
16 | வி.விஜயகுமார் | ஓட்டுனர் | 76399 71555 |
17 | டி.பாபு | ஓட்டுனர் | 96985 80179 |
18 | பி. மாரிமுத்து | ஓட்டுனர் | 9865317608 |
19 | ஜி.தெட்சிணாமூர்த்தி | ஓட்டுனர் | 63831 68025 |
20 | பா. சபரிநாதன் |
ஓட்டுனர் | 94878 82449 |
21 | டி.யசோதை | மகப்பேறு ஆயா |
துப்புரவு பணியாளர்கள் :
காலிப்பணியிடம் :
வ.எண். |
பிரிவு |
ஆண் | பெண் | மொத்தம் |
1 |
1ம் பிரிவு துப்புரவு பணியாளர்கள் | 9 | 8 | 17 |
2 | 2ம் பிரிவு துப்புரவு பணியாளர்கள் | 12 | 10 | 22 |
3 | 3ம் பிரிவு துப்புரவு பணியாளர்கள் | 13 | 5 | 18 |
4 | 4ம் பிரிவு துப்புரவு பணியாளர்கள் | 8 | 8 | 16 |
கூடுதல் |
42 | 31 | 73 |
updated on 12.08.2021