நகரத்தை அடைவது எப்படி

திருவாரூர்  செல்வதற்கு

திருவாரூரை அடைய சென்னை முதல் திருவாரூர் வரை உள்ள தூரம் சாலை வழியாக 318 கி.மீ ,  புகைவண்டி  மூலம் 294 கி.மீ மற்றும் வான்வழி தூரம் 262 கி.மீ திருவாரூர் சென்றடையலாம்.

விமானம் மூலம்

திருவாரூரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் திருச்சியில் அருகிலுள்ள விமான  நிலையம் உள்ளது

ரயில்வே மூலம்

திருவாரூர் ரயில் சந்திப்பு மேற்கில் தஞ்சாவூர், வடக்கில் மயிலாடுதுறை, கிழக்கில் நாகப்பட்டினம் மற்றும் தெற்கில் திருத்துரைபூண்டி ஆகியவற்றை இணைக்கும் நான்கு வழி சந்திப்பாகும்.

எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் தவறாமல் இயக்கப்படுகின்றன

ரயில் நிலையம்: தொலைபேசி எண் 04366-227566

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் திருவாரூர் செல்வதற்கு உள்ளது.