தகவல் தொழில்நுட்ப பிரிவு

உதவி கணினி திட்ட அமைப்பாளர்  தலைமையிலான தகவல் தொழில் நுட்ப பிரிவு,

கணினி  மற்றும்  தகவல்  தொழில் நுட்பம் தொடர்பான அனைத்து விபரங்களையும்

திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல்  ஆகிய பணிகளை

நகராட்சியின் பிற பிரிவுகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.

 

.எண் பெயர் (திருவாளர்கள்) பதவி கைபேசி எண் + (91)
1 ச. சுப்புலெட்சுமி உதவி கணினி திட்ட அமைப்பாளர் 9943324512
2 து. மலர்விழி புள்ளி விவரக்குறிப்பாளர் 8973851207