சந்தைகள்

திருவாரூர் நகராட்சி சந்தை ஒரு முக்கியமான வணிக மையமாகும், இது சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் நகரத்திலும் வசிக்கும் மக்களின் அன்றாட தேவைப்டுகிறது. நகராட்சி சந்தை அருகே மத்திய பகுதியில் அமைந்துள்ளது  சந்தை பகுதி 190 கடைகளை கொண்டுள்ளது. (பழக் கடைகள், காய்கறிகள் மற்றும் பூ கடைகள் இரண்டும்). வணிக கடைகள் பேரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தஞ்சை சலை, வி.ஆர்.எம் சாலை, அண்ணா  சாலை, பனகல் சாலை அடங்கியுள்ளது. திருவாரூர் நகராட்சி சந்தை ஒரு முக்கியமான வணிக மையங்களில் ஒன்றாகும்  மற்றும் வருவாயை ஈட்டுகிறது,. தற்போது, ​​நகராட்சி சந்தை தஞ்சை சாலையில் பேரூந்து நிலையம்கு அருகில் 190 கடைகளைக் கொண்டுள்ளது (பழக் கடைகள், காய்கறிகள் & பூ கடைகள்)  இதனை  ஜூபிலி மார்க்கெட் என்று அழைக்கப்படுகிறது.