திருத்துறைப்பூண்டி நகராட்சி மழை நீர் வடிகால் தற்போதுள்ள நிலை
| மழை நீர் வடிகால்களின் மொத்த நீளம் | 5.60 K.M. |
| திறந்த வடிகால் | 5.20 km |
| மூடிய வடிகால் | 0.40 km |
மேலே உள்ள அட்டவணையில் வழங்கப்பட்ட தகவல்கள் கிட்டத்தட்ட 25% சாலையில்மழை நீர் வடிகால் வழங்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.