பிற அனைத்து திட்டங்கள்

பிற அனைத்து திட்டங்கள்

1.ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் கசடு கழிவு மேலாண்மை திட்டம் 2018-19

வேலையின் பெயர்:கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி

AS NO: TheCMA R.O.C No.26888/UGSS2 /2018/Dt:29.01.19

  • மதிப்பீட்டு தொகை: ரூ.185.00 இலட்சம்
  • பணிகளின் எண்ணிக்கை: 1
  • ஒப்பந்தப்புள்ளி நாள்: 20.03.2019
  • பணி உத்தரவு நாள்: 14.06.2019
  • வேலையின் தற்போதைய நிலை: 75% பணிகள் முடிவுற்றது. மேலும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
  • செலவினம்: ரூ.74.32 இலட்சம்

2.சுழல்நிதி  2018-19

வேலையின் பெயர்:வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் (2968 எண்ணிக்கை)

AS NO: The CMA, Chennai-05, Proc.No.13277/2018/WS1 Dated:19.06.2018

  • மதிப்பீட்டு தொகை: ரூ.102.00 இலட்சம்
  • பணிகளின் எண்ணிக்கை: 1
  • ஒப்பந்தப்புள்ளி நாள்: 31.01.2019
  • பணி உத்தரவு நாள்: 06.02.2019
  • வேலையின் தற்போதைய நிலை: 680 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
  • செலவினம்: ரூ.21.32 இலட்சம்

3.தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2020-21

வேலையின் பெயர்: வார்டு – 3 அகமுடையர் தெரு, வார்டு – 7 ஆஸ்பத்திரி தெரு,    வார்டு – 17 சிங்களாந்தி தமிழர் தெரு சாலை அமைக்கும் பணி மற்றும் வார்டு – 16 உரக்கிடங்கு, வார்டு – 19 ஜுவா தெரு, வார்டு – 5 நந்தவனக்குளத் தெரு, வார்டு – 6 நரிக்குறவர் காலனி, வார்டு – 18 சிங்களாந்தி ஆதிதிராவிடர் தெரு பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி (சிப்பம் – I)

AS NO: The CMA R.O.C No.9025/2020,E3/ Dt:16.07.2020

  • மதிப்பீட்டு தொகை: ரூ.100.00 இலட்சம்
  • பணிகளின் எண்ணிக்கை: 8
  • ஒப்பந்தப்புள்ளி நாள்: 07.10.2020
  • பணி உத்தரவு நாள்: 23.10.2020
  • வேலையின் தற்போதைய நிலை: 3 பணிகள் முடிவுற்றது. மீதி 5 பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.