குடிநீர் விநியோகம்

குடிநீர் ஆதாரம்
கொள்ளிடம் ஆறு
இடம் திருவைக்காவூர்
தூரம் 85  கி.மீ
துவங்கப்பட்ட ஆண்டு 2006
கொள்ளளவு 1.50 எம்.எல்.டி
தீர்மானிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 2030
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கொள்ளளவு
1. புதிய பேருந்து நிலையம்
15.00 இலட்சம் லிட்டர்
2. பள்ளிவாசல் தெரு
0.30 இலட்சம் லிட்டர்
3. அபிஷேகக்கட்டளை
0.30 இலட்சம் லிட்டர்
4. அரியலூர்
0.30 இலட்சம் லிட்டர்
5. சிங்களாந்தி 0.30 இலட்சம் லிட்டர்
6. அண்ணா நகர்
0.30 இலட்சம் லிட்டர்
7. முத்துப்பேட்டை ரோடு
0.30 இலட்சம் லிட்டர்
8. தட்டாரத் தெரு
0.25 இலட்சம் லிட்டர்
9. பேருந்து நிலையம்
0.10 இலட்சம் லிட்டர்
மொத்தம் 17.15 இலட்சம் லிட்டர்
விநியோக பகுதிகள்
3 எண்ணிக்கை
குடிநீர் குழாய் நீளம்
85 கி.மீ
மொத்த விநியோக நீளம்
37 கி.மீ
பொது குழாய்களின் எண்ணிக்கை
216 எண்ணிக்கை
ஒரு நபருக்கு குடிநீரின் அளவு
73 எல்.பி.சி.டி
விநியோக முறை தினசரி
சிறிய மின்பம்புகளின் எண்ணிக்கை
17 எண்ணிக்கை
கைப்பம்புகள் 87 எண்ணிக்கை
திறந்த வெளி கிணறுகள்
2 எண்ணிக்கை
குடிநீர் விநியோக டிராக்டர்
1 எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள்
வீடு  2446 எண்ணிக்கை
வியாபார ஸ்தலம்
125 எண்ணிக்கை
தொழிற்சாலை
மொத்தம்  2571 எண்ணிக்கை
வீட்டு இணைப்பிற்கு வைப்பு தொகை
Rs.5000/-
வியாபார ஸ்தலம் Rs.7000/-
தொழிற்சாலை Rs.10000/-
மாதாந்திர கட்டணம் (வீடு) Rs.150/- மாதம்
வியாபார ஸ்தலம் Rs.300/- மாதம்
தொழிற்சாலை Rs.300/- மாதம்