கழிவுநீர்

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இல்லை

கழிவு நீர் தொட்டிகள் பொதுமக்களே அகற்றி கொள்கின்றனர், பயன்படுத்திய தண்ணீர்

திறந்தவெளி கால்வாய்களில் கலக்கிறது

நகர் பகுதியில் உள்ள மனித கழிவுகள் அனைத்தும் நச்சு தொட்டிகளிலேயே சேமிக்கப்படுகிறது

கழிவுநீர் தொட்டி வகை எண்ணிக்கை
கழிவுநீர் தொட்டி 3682
கசிவு குழி தொட்டி 1456
கழிவுநீர் வெளியேற்றம் உள்ள வீடுகள் 6364
சமுதாய கழிப்பிடம் 5
பொது கழிப்பிடம் 5
மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 44