திருத்தனி முருகன் கோயில்

அலுவலக கட்டிடம்

WATER TANK - Thiruthani

previous arrow
next arrow
Slider

திருத்தனி நகராட்சி

அரசாணை எண்.600 ஆர்.டி. எல்.ஏ. நாள். 25.07.1985ன்படி பேரூராட்சியாகவும், அரசாணை எண்.142 நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்.31.05.1994ன்-படி திருத்தனி நகரியமாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்த்து. அரசாணை எண்.300 நாள் 24.08.2004ன்படி மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அரசாணை எண்.154 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள்.09.08.2010ன்படி இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

 விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

 

 

 

 

வழிகாட்டுதல்கள்

காட்சி கூடம்

கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19

மேலும் தகவலுக்கு : WHO   &  MoHFW

முகவரி

திரு P.R. பாலசுப்பிரமணியம், எம்.ஏ.,.

நகராட்சி ஆணையாளர்

நகராட்சி அலுவலகம்

1, எம் பி எஸ் சாலை

திருத்தனி - 631209

: 044-27885258

commr.thiruthani@tn.gov.in

 

 

மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைதளத்தை பார்வையிட

 

நகராட்சி ஒரு பார்வை

 • பொது
  மாவட்டம் : திருவள்ளூர்
 • மாவட்டம்  : செங்கல்பட்டு
  மண்டலம்  : செங்கல்பட்டு
  மாநிலம்      : தமிழ்நாடு
 • பரப்பளவு
  மொத்தம்     : 12.42 சதுர கி.மீ.
 • மக்கள் தொகை
  மொத்தம்     : 28458
  ஆண்              :  22381
  பெண்             :  22374

 

விரைவான இணைப்பு

Read More…

Citizen

குடிமக்களுக்காக

Quick Links

விரைவான தொடர்புக்கு

காண வேண்டிய இடங்கள்