நகராட்சி அலுவலகம் - திருப்பத்தூர்

பேருந்து நிலையம்

MCC

previous arrow
next arrow
Slider

திருப்பத்தூர் நகராட்சி

திருப்பத்தூர் நகராட்சி 1886 -ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.  அரசாணை எண்.194 நாள் 10.02.1970-ன்படி இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது.  அரசாணை எண்.654-ன்படி 01.04.1977 முதல் – முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  மீண்டும் அரசாணை எண்.283, ந.நி(ம)கு.வ. துறை நாள் 01.12.2008-ன்படி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நாளது வரை அதே நிலையில் இயங்கி வருகிறது.  இந்நகராட்சியின் மக்கட்தொகை 2001 கணக்கெடுப்பின்படி 60876 மற்றும் 2011 கணக்கெடுப்பின்படி 83612 ஆகும்.

      திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ.  தொலைவில் திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் இந்நகராட்சி அமைந்துள்ளது.

முகவரி :

நகராட்சி ஆணையாளர்,
நகராட்சி அலுவலகம்,
அரசு பூங்கா,
திருப்பத்தூர் – 635601.

தொலை பேசி எண் : 04179-220048
கட்டணமில்லா தொலைபேசி எண். 1800 425 3691
மின்னஞ்சல் முகவரி : commr.thirupathur@tn.gov.in

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

 விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

 

கட்டுப்பாட்டு அறை உதவி எண் :  9787885003

நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

வழிகாட்டுதல்கள்

காட்சி கூடம்

கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19

மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -2022 வார்டு இட ஒதுக்கீடு மற்றும் நகரமன்ற தலைவர் ஒதுக்கீடு

மேலும் தகவலுக்கு : WHO   &  MoHFW 

75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்

 

கே. ஜெயராமராஜா
நகராட்சி அலுவலகம்,
அரசு பூங்கா,
திருப்பத்தூர் – 635601.

தொலை பேசி எண் : 04179-220048
கட்டணமில்லா தொலைபேசி எண். 1800 425 3691
மின்னஞ்சல் முகவரி : commr.thirupathur@tn.gov.in

மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு  சான்றிதழ், கட்டிட அனுமதி,  வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு,  தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம்.  சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

நகராட்சி ஒரு பார்வை

  • பொது
    மாவட்டம்  :  திருப்பத்தூர்
    மண்டலம்  : வேலூர்
    மாநிலம்      : தமிழ்நாடு
  • பரப்பளவு
    மொத்தம்    : 9.76 ச.கி.மீ.
  • மக்கள்தொகை
  • மொத்தம்    : 83612
  • ஆண்கள்     :  41685
  • பெண்கள்   :  41927

விரைவான இணைப்பு

Read More…

Citizen

குடிமக்களுக்காக

Quick Links

விரைவான தொடர்புக்கு

காண வேண்டிய இடங்கள்