பொது பிரிவு

திருப்பத்தூர் நகராட்சி ஒரு தேர்வு நிலை நகராட்சியாகும். பொது நிர்வாக பிரிவில் ஆணையாளருக்கு அடுத்த படியாக மேலாளர்தான் நிர்வாக பிரிவிற்கு தலைமையாகும். அலுவலக நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக்கு அவரே பொறுப்பாவார். பொது நிர்வாகத்தில் அனைத்து பணியாளர்கள் விவரங்களும் கையாளப்படுகின்றன.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி  
1 A. தண்டபாணி மேலாளர்
2 காலிப்பணியிடம் கணக்கர்
3 A. மலர்கொடி உதவியாளர்
4 G.ரவி உதவியாளர்
5 S. சிவக்குமார் உதவியாளர்
6 A. ஹசீனா இளநிலை உதவியாளர்
7 J.பூர்ணிமா இளநிலை உதவியாளர்
8 P. கஸ்தூரி இளநிலை உதவியாளர்
9 K. சரண்ராஜ் இளநிலை உதவியாளர்
10 G. கணேசன் இளநிலை உதவியாளர்
11 D. மாரியப்பன் இளநிலை உதவியாளர்
12 M. உமாதேவி இளநிலை உதவியாளர்
13 P. தங்கதுரை இளநிலை உதவியாளர்
14 காலிப்பணியிடம் தட்டச்சர்
15 காலிப்பணியிடம் தட்டச்சர்
16 காலிப்பணியிடம் தட்டச்சர்
17 K. மாரிமுத்து பதிவறை எழுத்தர்
18 V. சிவகுமார் பதிவறை எழுத்தர் (சிறப்பு)
19 J. பாக்கியலட்சுமி அலுவலக உதவியாளர்
20 M. சரவணன் அலுவலக உதவியாளர்
21 M. மதன் அலுவலக உதவியாளர்
22 R.  கார்த்தி அலுவலக உதவியாளர்
23 A.இளங்கோ இரவு காவலர்