பொது சுகாதார பிரிவு

செயல்பாடுகள்:

இப்பிரிவிற்கு துப்புரவு அலுவலரே முழு பொறுப்பாவார். உணவு கலப்பட தடுப்பு, தெருக்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்துதல், தொற்று நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள், தொழில் உரிமங்கள் அளித்தல், பிறப்பு இறப்பு பதிவு செய்தல், பிறப்பு, இறப்பு சான்றுகள் அளித்தல், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் துப்புரவு ஆய்வருக்கு உதவுவார்கள், குப்பைகளை வகைப்பாடு பிரித்து நவீன உரக்கிடங்குகளுக்கு அனுப்பும் பணிகளுக்கு துப்புரவு ஆய்வரே முழு பொறுப்பாவார்.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி
1 எ. அப்துல் ரஹீம் துப்புரவு அலுவலர்
2 M. முத்துகுமரன் துப்புரவு ஆய்வாளர்
3 காலிப்பணியிடம் துப்புரவு ஆய்வாளர்
4 காலிப்பணியிடம் துப்புரவு ஆய்வாளர்
5 காலிப்பணியிடம் துப்புரவு ஆய்வாளர்
6 V.பாண்டியன் ஓட்டுநர்
7 T.A. சரவணன் ஓட்டுநர்
8 T.V.முரளி ஓட்டுநர்
9 S.சிவகுமார் ஓட்டுநர்
10 M.கவிதா துப்புரவு பணி மேற்பார்வையாளர்
11 K.ராஜா துப்புரவு பணி மேற்பார்வையாளர்
12 M.மகாராஜன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
13 C.ரமேஷ் துப்புரவு பணி மேற்பார்வையாளர்
14 V.பிரேமாவதி துப்புரவு பணி மேற்பார்வையாளர்
15 M.ரவி துப்புரவு பணி மேற்பார்வையாளர்
16 P.மீனா துப்புரவு பணி மேற்பார்வையாளர்
17 M.கவிதாதேவி மகப்பேறு உதவியாளர்
18 B.நூர்ஜஹான் மகப்பேறு உதவியாளர்
19 R.தமிழ்ச்செல்வி மகப்பேறு உதவியாளர்
20 S.பேபி சரளா மகப்பேறு உதவியாளர்
21 K.சரளா மகப்பேறு ஆயா
22 R.அலமேலு மகப்பேறு ஆயா
23 S.ராஜேந்திரன் அலுவலக உதவியாளர்
24 காலிப்பணியிடம் களப்பணி உதவியாளர்