நகரத்தை அடைவது எப்படி

தொடர்வண்டி வசதி :
திருப்பத்தூர் நகரத்தை வந்தடைய  20க்கும் மேற்பட்ட தொடர்வண்டி வசதிகள் உள்ளன.
ரயில்வே ஸ்டேஷன் தொலைபேசி எண் : 04179-220062
முன்பதிவு மையம் எண் : 04179-220062

பேருந்து வசதி :
திருப்பத்தூர் நகரத்திலிருந்து முக்கிய நகரங்களான வேலூர், சென்னை, திருப்பதி, சேலம், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் வசதி உள்ளது.