வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி தலைவர் வரிவிதிப்புக் குழுவின் தலைவர்.
வரி மேல்முறையீடு சம்பந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும்.
குழுவின் காலம் : ஐந்து ஆண்டுகள்
| வ எண் | உறுப்பினரின் பெயர் | பதவி |
| 1 | திருமதி. S.நளினி , B.E., | நகர் மன்றத் தலைவர் |
| 2 | திரு.T.N.ரமேஷ் | உறுப்பினர் |
| 3 | திரு. C.முருகேசன் | உறுப்பினர் |
| 4 | திரு.S.P.ரவிக்குமார் | உறுப்பினர் |
| 5 | திருமதி.செல்லம்மாள் | உறுப்பினர் |