ஒப்பந்தக்குழு

ஒப்பந்தக் குழு என்பது மற்றொரு சட்டக் குழு. நகராட்சி தலைவர் குழுவின் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஒப்பந்தக் குழுவின் உறுப்பினர்கள்.

குழுவின் காலம்: ஐந்து ஆண்டுகள்.

வ எண் உறுப்பினரின் பெயர் பதவி
1 திருமதி.S.நளினி, B.E., நகர் மன்றத் தலைவர்
2 திரு.M.கணேசன், M.B.A., நகராட்சி ஆணையர்
3 திருமதி.K.P.மகேஸ்வரி உறுப்பினர்