தேனி-அல்லிநகரம் நகராட்சி
தேனி-அல்லிநகரம் நகராட்சி. 1964 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. அரசாணை எண் 194, நாள் : 10.02.1972 இன் படி, இரண்டாம் நிலை நகராட்சி என வகைப்படுத்தப்பட்டது. அப்போது நகரத்தின் மக்கள் தொகை 24,606 ஆக இருந்தது.
அரசாணை எண் 851 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 09.5.1983, தேதியிட்ட ஆணையின் படி முதல் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 02.12.2008 தேதியிட்ட அரசாணை எண் 238ன் படி, தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசானை எண் 57, நாள் 2.05.2023ன் படி இந்நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
முகவரி :
நகராட்சி அலுவலகம்,
நேருஜி சாலை,
தேனி – 625531.
தொலைபேசி : 04546-252470
மின்னஞ்சல் : commr [dot] theni [at] tn [dot] gov [dot] in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04546-252470
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19
திரு. பி. ஏகராஜ்
நகராட்சி ஆணையர்,
நகராட்சி அலுவலகம்,
நேருஜி சாலை,
தேனி – 625531.
தொலைபேசி : 04546-252470
மின்னஞ்சல்: commr.theni@tn.gov.in
மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஒரு பார்வை
- பொது
மாவட்டம்: தேனி
மண்டலம்: மதுரை
மாநிலம்: தமிழ்நாடு
- பரப்பளவு
மொத்தம்: 22.23 சதுர கி.மீ
- மக்கள் தொகை
மொத்தம் : 94423
ஆண் : 47266
பெண் : 47146
மற்றவை : 11
விரைவான இணைப்பு
Read More…