previous arrow
next arrow
Slider

மாநகராட்சி பற்றி

தாம்பரம் மாநகராட்சி

* சென்னையின் கேட் வே* ஜிஎஸ்டி சாலை அருகில் அமைந்துள்ளது

பரப்பளவு – 87.64 சதுர மீட்டர்
வார்டுகளின் எண்ணிக்கை – 70
சாலைகளின் மொத்த நீளம் -178.057 கி.மீ.

தாம்பரத்தின் குரல்
தாம்பரம் மாநகராட்சி வெள்ள நிவாரண முகாம் 

தாம்பரம் மாநகராட்சி வெள்ளம் மிகவும் பாதிக்கப்படும் பகுதிகள்

இணையதள வழியாக பணம் செலுத்த  https://tnurbanepay.tn.gov.in

அலைபேசி  வழியாக பணம் செலுத்த TN Urban Esevai

தாம்பரம் மாநகராட்சி பொதுமக்கள் தங்களது வீட்டில் நச்சுத்தடை தொட்டியில் கழிவுகளை அகற்ற உரிமம் வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் விவர பட்டியல்

தாம்பரம் மாநகராட்சி பொதுமக்கள் தங்களது வீட்டில் நச்சுத்தடை தொட்டியில் கழிவுகளை அகற்ற உரிமம் வழங்கப்படாத வாகனங்களின் விவர பட்டியல்

குடிநீர் விநியோக நாட்காட்டி

மண்டலம்  – 1                 மண்டலம் – 2                        மண்டலம் – 3                     மண்டலம் – 4                      மண்டலம் – 5

 

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கட்டுப்பாட்டு அறை உதவி எண் :

நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

வழிகாட்டுதல்கள்

காட்சி கூடம்

தினசரி அறிக்கை-கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19

எரிவாயு மின்தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல் – பறக்கும் படை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்

மேலும் தகவலுக்குWHO & MoHFW

75 வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்

 

Read More…

 

சீ,பாலசந்தர் இ,அ,ப,

மாநகராட்சி ஆணையர்,

28, முத்துரங்க முதலி தெரு,

மேற்கு தாம்பரம்,

சென்னை – 600 045

தொலைபேசி: 044-22266206

E-mail: commr.tambaram@tn.gov.in

மின்னணு சேவைகள்
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

மாநகராட்சி ஒரு பார்வை

பொது

மாவட்டம்                                 : செங்கல்பட்டு
மண்டலம்                                 : செங்கல்பட்டு
மாநிலம்                                    : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம்                                 :  87.64 சதுர கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம்                                 : 723017

விரைவான இணைப்பு

 

Read More…

Citizen

குடிமக்களுக்காக

Quick Links

விரைவான தொடர்புக்கு

காண வேண்டிய இடங்கள்