கல்வி நிறுவனங்கள்

நகராட்சி நடுநிலைப்பள்ளி, கன்னடபாளையம், தர்காஸ் ரோடு, மேற்கு தாம்பரம்
அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி, திருநீர்மலை ரோடு, மேற்கு தாம்பரம்
செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஜி.எஸ்.டி.ரோடு, கடப்பேரி, மேற்கு தாம்பரம்
வள்ளுவர் குருகுலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி
ஜெயகோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப்பள்ளி, பாரதமாதா தெரு, கிழக்கு தாம்பரம்
சீதாதேவி கரோடியா மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்
வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, கணபதி காலனி, கிழக்கு தாம்பரம்
மிசிரிமல் புக்ராஜ் போரா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காலமேகம் தெரு, கிழக்கு தாம்பரம்
நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சேலையூர்
வெங்கடேஸ்வரா மெட்ரிகலேஷன் பள்ளி, 100 அடி சாலை, சேலையூர்
பாரதி மேட்ரிகுலேஷன் பள்ளி, 100 அடி சாலை, சேலையூர்
நகராட்சி துவக்கப்பள்ளி, சேலையூர்
கிறிஸ்துராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்
சீதாதேவி கரோடியா மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்
வள்ளுவர் குருகுலம் ஆரம்பபள்ளி, ஜிஎஸ்.டி. ரோடு, மேற்கு தாம்பரம்
சென்னை சேவாசதன் மேல்நிலைப்பள்ளி, காந்தி ரோடு, மேற்கு தாம்பரம்
ஆனந்த் ஜெயின் வித்யாலயா, கக்கன் ரோடு, மேற்கு தாம்பரம்
நகராட்சி நடுநிலைப்பள்ளி, கன்னடப்பாளையம்
எழில் மாண்டசரி நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளி, சிடிஒ காலனி, மேற்கு தாம்பரம்
செயின்ட் ஜேக்கப் ஆரம்ப பள்ளி, அரசன் நகர், மேற்கு தாம்பரம்
எம்.சி.சி.ஆர்.எஸ்.எல்.மேல்நிலைப்பள்ளி, காந்தி ரோடு, மேற்கு தாம்பரம்
நகராட்சி துவக்கப்பள்ளி, கல்யாண் நகர், பழைய தாம்பரம்
பேபி உயர்நிலைப்பள்ளி, அப்துல்ரசாக் தெரு, மேற்கு தாம்பரம்
கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்
ஆல்வின் மெமோரியல் பப்ளிக் பள்ளி, சேலையூர்
நகராட்சி நடுநிலைப்பள்ளி, வினோபா நகர், கிழக்கு தாம்பரம்
புனித வளனார் நடுநிலைப்பள்ளி, வேளச்சேரி ரோடு, கிழக்கு தாம்பரம்
கார்லி மேல்நிலை பள்ளி, எம்.இ.எஸ்.ரோடு,கிழக்கு தாம்பரம்
நகராட்சி நடுநிலைப்பள்ளி, இரும்புலியூர், மேற்கு தாம்பரம்
ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தெற்கு தெரு, மேற்கு தாம்பரம்
டி.ஐ.எம்.இ.கிட்ஸ் பள்ளி, 8வது மெயின் ரோடு, கிருஷ்ணா நகர், மேற்கு தாம்பரம்
யுனைடட் கிட்ஸ் பள்ளி, 4வது தெரு, கிருஷ்ணா நகர், மேற்கு தாம்பரம்
ஜெருசலேம் நகர் நலச்சங்கம், மேற்கு தாம்பரம்
நகராட்சி நடுநிலைப்பள்ளி, இரும்புலியூர், மேற்கு தாம்பரம்
சந்தோஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்
ஆல்வின் மெமோரியல் பப்ளிக் பள்ளி, சேலையூர்