TAMBARAM CITY MUNICIPAL CORPORATION
தாம்பரம் மாநகராட்சி | |||
பொது சுகாதார பிரிவின் விவரம் | |||
* | இம்மாநகராட்சியின் மொத்த பரப்பளவு | 86.67 சதுர கி.மீ. | |
* | மொத்த வீடுகளின் எண்ணிக்கை | 252830 | |
* | மொத்த மக்கள் தொகை | 1011320 | |
* | மண்டலங்களின் எண்ணிக்கை | 5 | |
* | மொத்த வார்டுகளின் எண்ணிக்கை | 70 | |
* | நபர் ஒன்றுக்கு ஒரு நாள் உருவாகும் திடக்கழிவின் அளவு | 0.390 »uh« | |
* | மாநகராட்சி பகுதியில் வீடுகளில் உருவாகும் திடக்கழிவின் அளவு | 400MT | |
* | உருவாகும் மொத்த திடக்கழிவின் மக்கும் கழிவுகளின் அளவு 40% | 160 | |
* | உருவாகும் மொத்த திடக்கழிவின் மக்காத கழிவுகளின் அளவு 60% | 240 | |
* | உரமாக்கப்படும் முறை | பசுமை உரக்குடில் | நுண்ணுயிர் செயலாக்க மையம் |
* | பசுமை உரக்குடில் / நுண்ணுயிர் செயலாக்கம் மையங்களின் எண்ணிக்கை | 26 | 48 |
* | கொள்ளளவு | 98 TPD | 32 TPD |
* | தற்போது கையாளப்படும் மக்கும் கழிவுகளின் அளவு | 85 TPD | 11 TPD |
* | (RRC Centre) வள மீட்பு மையம் | 6 -எண்ணிக்கை | 36 – கொள்ளளவு |
* | குப்பை மாற்ற நிலையம் | 4 எண்ணிக்கை | 1. கன்னடபாளையம் 2..மாடம்பாக்கம் 3.விஸ்வேசபுரம் 4.சீனிவாசபுரம் |
மாநகராட்சியில் உள்ள மொத்த வாகனங்களின் விவரம் | |||
* | LCV (SBM) | 185 | |
* | BOV (SBM) | 37 | |
* | TIPPER | 14 | |
* | COMPACTOR | 14 | |
* | HIRED LCV | 62 | |
* | HIRED TRACTOR | 27 | |
மாநகராட்சியில் உள்ள பணியாளர்கள் எண்ணிக்கை விவரம் | |||
* | மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை | 553 | |
* | மாநகராட்சி தூய்மை ஒப்பந்த பணியாளர்களின் எண்ணிக்கை | 1528 | |
* | மாநகராட்சி ஓட்டுநர்கள் | 36 | |
* | மாநகராட்சியில் உள்ள மொத்த பூங்காக்களின் எண்ணிக்கை | 212 | |
* | மாநகராட்சியில் உள்ள மொத்த பொது கழிப்பிடங்கள் எண்ணிக்கை | 23 | |
* | மாநகராட்சியில் உள்ள மொத்த சமுதாய கழிப்பிடங்கள் எண்ணிக்கை | 54 |