தகவல் தொழில்நுட்ப பிரிவு

தகவல் தொழில்நுட்ப பிரிவு

இந்த பிரிவு உதவி திட்ட அமைப்பாளர் தலைமையிலானது. கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விசயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்துவதற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாகும். நகராட்சியின் பிற பிரிவுகளுடன் கலந்தாலோசித்து பணி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

வ. எண். பெயர் (திரு / திருமதி) பதவி
1
க.கருத்தவேல்பாண்டியன் உதவி திட்ட அமைப்பாளர்