விமான நிலையத்தை அடைய
செம்பாக்கத்தில் இருந்து 13 கி.மீ தூரத்தில் சென்னை விமான நிலையம் உள்ளது.
ரயில் நிலையம்
செம்பாக்கத்திலிருந்து 3 கிமீ துாரத்தில் தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது,
சாலை
சென்னை மற்றும் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வழக்கமான பஸ் சேவைகள் உள்ளது.