குடிநீர் விநியோகம்

நீர் ஆதாரம் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு
ஒவர் ஹெட் டாங்க் எண்ணிக்கை மற்றும் கொள்ளளவு
1. திருமலை நகர் 4வது தெரு – நகராட்சி சமுதாய நலக்கூடம் அருகில் 1.00 இலட்சம் லிட்டர்
2. வி.ஜி.பி. பொன் நகர் 1.00 இலட்சம் லிட்டர்
3. வேம்புலியம்மன் கோயில் தெரு 1.00 இலட்சம் லிட்டர்
4. சிவகாமி நகர்  – காமராஜர் தெரு 1.00 இலட்சம் லிட்டர்
5. பி.டீ.சி. காலனி 1.00 இலட்சம் லிட்டர்
6. டெல்லஸ் அவென்யூ பேஸ் 2 – ரேஷன் கடை அருகில் 1.00 இலட்சம் லிட்டர்
7.  நகராட்சி அலுவலக வளாகம் 1.00 இலட்சம் லிட்டர்
8. நகராட்சி அலுவலக வளாகம் 6.00 இலட்சம் லிட்டர்
9. வி.ஜி.பி. சரவணா நகர் 5வது தெரு 1.00 இலட்சம் லிட்டர்
10. திருமலை நகர்  ரேஷன் கடை அருகில் 1.00 இலட்சம் லிட்டர்
11. பாரதிதாசன் தெரு 1.00 இலட்சம் லிட்டர்
12. கணேஷ் நகர் – சிலப்பதிகாரம் தெரு 6.00 இலட்சம் லிட்டர்
13. ஐயப்பா நகர் 2வது பிரதான சாலை 1.00 இலட்சம் லிட்டர்
மொத்தம் 23.00 இலட்சம் லிட்டர்
பிரதான நீரூந்து நீளம் 36.74 கி.மீ.
மொத்தம் பிரதான விநியோகம் 86.25 கி.மீ.
மொத்த பொது குழாய்கள் 4256 எண்ணிக்கை
இயந்திரம் விவரம்
7.5 எச்.பி. நீரில் மூழ்கும் – 9

5 எச்.பி. நீரில் மூழ்கும்- 27

7.5 எச்.பி. – 9,

5 எச்.பி. – 27,

நீரூந்து விவரம்
லோக்கல் ஆதாரம் 5.97  எம்.எல்.டி.
எல்.பி.சி.டி. அதிர்வெண் 82.00 எல்.பி.சி.டி.
அதிர்வெண் தினந்தோறும்
பிரதான மின்விசை பம்பு 150 எண்ணிக்கை
கை பம்பு ஆழ்துளை கிணறு 170 எண்ணிக்கை
திறந்த கிணறுகள் 13 எண்ணிக்கை
மொத்த வீடுகளின் இணைப்பு விவரம்
குடியிருப்பு    Nos.
குடியிருப்பு அல்லாதது     Nos.
நிறுவனம்
மொத்தம்   Nos.
குடியிருப்பு இணைப்புக்கான வைப்பு Rs. 5000/-
குடியிருப்பு அல்லாதது Rs. 10000 /-
தொழில் நிறுவனம் Rs. 15000/-