நகராட்சி பொறியாளர் பொறியியல் பிரிவின் அனைவருக்கும் பொறுப்பானவர். தெரு விளக்குகள், சாலை அமைத்தல், கட்டிடம் மற்றும் வடிகால் அமைத்தல், பூங்காக்களின் பராமரிப்பு, தலைமை நீருற்று நிலையம் வேலைகள் மற்றும் நகராட்சி வாகனங்களை கவனித்து வருகிறார். மற்ற துணை அதிகாரிகள் பொறியாளருக்கு மேற்கண்ட பணிகளைக் கவனிக்க உதவுகிறார்கள்.
வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
1 | அ. ரவி | நகராட்சி பொறியாளர் |
2 | செ.பிரதீப் | பொதுப்பணி மேற்பார்வையாளர் |
3 | காலிப்பணியிடம் | மின்கம்பியாளர் |
4 | எஸ்.கே.கங்காதரன் | குழாய் பொருத்துநர் |
5 | என்.சண்முகம் | குழாய் திருகுநர் |
6 | பி.வீரப்பன் | குழாய் திருகுநர் |
7 | ஜி.சுரேஷ் | குழாய் திருகுநர் |
8 | எஸ்.கௌதம் | குழாய் திருகுநர் |
9 | டி.முருகேசன் | வடிகட்டி படுகை இயக்குநர் |
10 | என்.ஶ்ரீதரன் | வடிகட்டி படுகை இயக்குநர் |
11 | எஸ்.கே.பழனிசாமி | ஓட்டுநர் |
12 | ஜி.குப்புசாமி | காவலர் |
13 | எல்.சக்திவேல் | தெருவிளக்கு மின்கம்பியாளர் |
14 | கே.முனுசாமி | தெருவிளக்கு உதவியாளர் |
15 | கே.பாபு | குழாய் ஆய்வாளர் |