நகரத்தை அடைவது எப்படி

சத்தியமங்கலம் அடைய

சாலை வழியாக

ஈரோடுயில் இருந்து  கோபிசெட்டிப்பாளையம் வழியாக சத்தியமங்கலம்  அடையலாம்.

கோவை யில் இருந்து அன்னூர், புஞ்சை புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம்  அடையலாம்.

திருப்பூர்  லிருந்து அவினாசி , புஞ்சை புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம் அடையலாம்..

விமானம் மூலம்

கோவை விமானநிலையத்திலிருந்து   75 கிமீ தூரத்தில் சத்தியமங்கலம்  அடையலாம்.

ரயில்வே மூலம்

எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் ஈரோடு ஜங்ஷன் லிருந்து  சத்தியமங்கலம் கோபிசெட்டிப்பாளையம் வழியாக சத்தியமங்கலம் சாலை வழியாகவும்.

கோவை  ஜங்ஷன் லிருந்து    அன்னுர், புஞ்சை புளியம்பட்டி  வழியாக சத்தியமங்கலம் சாலை வழியாகவும்.

திருப்பூர் ஜங்ஷன் லிருந்து அவினாசி , புஞ்சை புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம் சாலை வழியாகவும்.