சந்தைகள்

அத்தானி சாலையில் அமைந்துள்ள நகராட்சி தினசரி சந்தை சுகாதார நிலைப்படி பராமரிக்கப்பட்டு வருகிறது.                 போக்குவரத்து,  பார்க்கிங் கழிப்பறை மற்றும் பிற வசதிகளுக்கான ஏற்பாடுகள் நகராட்சியால் செய்யப்பட்டு                                       நன்கு பராமரிக்கப்பட்டுவருகிறது.