சங்கரன் கோவில் நகராட்சி 

14-02-1964 தேதியிட்ட அரசானை எண் 363 இன் படி சங்கரன் கோவில் நகராட்சி  மூன்றாம் நிலை நகராட்சியாக  அமைக்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சி 01-04-1959 இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர் 0105-1974 முதல்  13-11-1978 தேதியிட்ட அரசானை எண் 194 R.D &LA படி  சங்கரன்கோவில்  நகராட்சி இரண்டாம்  நிலை  நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.

அரசானை எண் 85, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்  வழங்கல் துறை 22.05.1998 தேதியிட்ட ஆணையின் படி சங்கரன்கோவில் நகராட்சி  முதல்  நிலை நகராட்சியாக  தரம் உயர்த்தப்பட்டது.

முகவரி

நகராட்சி அலுவலகம்

444 திருவேங்கடம் சாலை

சங்கரன்கோவில்

தென்காசி மாவட்டம்

தொலைபேசி எண் 04636-222236

04636-226155