இராசிபுரம் நகராட்சி
இராசிபுரம் நகராட்சி 01.10.1948 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. அரசானை எண் 85, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 22.05.1998 தேதியிட்ட ஆணையின் படி இராசிபுரம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.இது சேலத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், நாமக்கல்லில் இருந்து 25 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. நகராட்சியின் பரப்பளவு 8.158 சதுர கி.மீ.
முகவரி
நகராட்சி அலுவலகம்
72, பாரதிதாசன் சாலை
இராசிபுரம்-637408.
தொலை பேசி எண் : 04287-290859.
இ-மெயில் : commr.rasipuram@tn.gov.in
Contact Address
திரு. ஆ. முத்துசாமி ,
நகராட்சி ஆணையாளர்,
நகராட்சி அலுவலகம்
72, பாரதிதாசன் சாலை
இராசிபுரம்-637408
தொலை பேசி :04287-222859
இ-மெயில் : commr.rasipuram@tn.gov.in
மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
Municipality at a Glance
நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : நாமக்கல்
மண்டலம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 8.158 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 50244
ஆண்கள் : 24922
பெண்கள் : 25322
விரைவான இணைப்பு
Read More…