ஒப்பந்தக் குழு

ஒப்பந்தக் குழு என்பது மற்றொரு சட்டக் குழு. நகராட்சி தலைவர் குழுவின் தலைவர் மற்றும்
நகராட்சி ஆணையாளர் ஒப்பந்தக் குழுவின் உறுப்பினர்கள்.

குழுவின் காலம்: ஐந்து ஆண்டுகள்.

ஒப்பந்தக் குழு உறுப்பினர்கள்

வ.எண் பெயர் பதவி
1. திருமதி. முனைவர். கவிதா சங்கர் இரா. நகரமன்ற தலைவர்
2. திரு. அசோக்குமார் ர. நகராட்சி ஆணையாளர்
3. திரு. விநாயகமூர்த்தி ரா. நகரமன்ற உறுப்பினர்