இராணிப்பேட்டை நகராட்சி
01.04.1959 தேதியிட்ட அரசானை எண் 724 இன் படி இராணிப்பேட்டை நகராட்சி 01.04.1959 அன்று அமைக்கப்பட்டது.
இராணிப்பேட்டை நகராட்சி 05.10.1978 முதல் அரசானை எண் 1546 ன் படி இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர், 22.05.1998 முதல் அரசானை எண் 85 ன் படி இராணிப்பேட்டை நகராட்சி முதல் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.
அரசானை எண் 238, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 22.11.2008 தேதியிட்ட ஆணையின் படி இராணிப்பேட்டை நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இராணிப்பேட்டை நகராட்சியின் பரப்பளவு 8.52 சதுர கிலோமீட்டராகவும் மற்றும் நகர எல்லைக்குள் 30 வார்டுகளை உள்ளடக்கி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50764 எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட தேர்வுநிலை நகராட்சியாகும்
முகவரி
நகராட்சி அலுவலகம்
எண். 1, இரயில்வே ஸ்டேசன் ரோடு,
இராணிப்பேட்டை – 632 401.
தொலைபேசி எண் : 04172 – 272502.
மின்னஞ்சல் : commr[dot]ranipet@tn[dot]gov[dot]in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04172-273188, 273166
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றம் மேலாண்மை நடவடிக்கை
தினசரிஅறிக்கைகட்டுபாட்டுமண்டலம்-COVID 19
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வார்டு இடஒதுக்கீடு விவரம்
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு மாண்புமிகு முதல்வர் மற்றும் அமைச்சர் காணொளி காண கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
https://drive.google.com/drive/folders/1JI4Ykpe7ksoH5IKLbxczqD5JnSuL4iAz?usp=drive_link
அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளுக்கான மொபைல் ஆப்
தொடர்பு கொள்ள
திருமதி. எம். எஸ். பிரீத்தி, பி.ஏ.,
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்,
1, இரயில்வே ஸ்டேசன் ரோடு,
இராணிப்பேட்டை -632 401.
தொலை பேசி :04172-294687.
மின்னஞ்சல் : commr[dot]ranipet@tn[dot]gov[dot]in
11.10.2024 மு.ப
மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு–இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : இராணிப்பேட்டை
மண்டலம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 8.52 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 50764
ஆண்கள் : 24278
பெண்கள் : 26486

விரைவான இணைப்பு
மேலும் பார்வையிட…

குடிமக்களுக்காக

விரைவான தொடர்புக்கு
