இராணிப்பேட்டை நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாகும். நிர்வாக அலுவலர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பாளராக உள்ளார்.
| வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1 | ப. தனலட்சுமி |
உதவி நிர்வாக அலுவலர் |
| 2 | கோ. மனோகரன் | உதவி கணக்கு அலுவலர் |
| 3 | எப். ஜோப் ஆனந்தராஜ் |
உதவியாளர் |
| 4 | ச. யுவராஜ் |
உதவியாளர் |
| 5 | ஆ. சுமதி | உதவியாளர் |
| 6 | காலிப்பணியிடம் | இளநிலை உதவியாளர் |
| 7 | சதீஸ்குமார். பி வி | இளநிலை உதவியாளர் |
| 8 | திவ்யா. டி | இளநிலை உதவியாளர் |
| 9 | ரா. பாரதி | இளநிலை உதவியாளர் |
| 10 | மு. கலையரசி | இளநிலை உதவியாளர் |
| 11 | சு. சந்திரன் | இளநிலை உதவியாளர் |
| 12 | எஸ் . பரிமளா |
இளநிலை உதவியாளர் |
| 13 | ரா. கிஷோர் ராக பிரியன் | இளநிலை உதவியாளர் |
| 14 | காலிப்பணியிடம் | தட்டச்சர் |
| 15 | காலிப்பணியிடம் | தட்டச்சர் |
| 16 | காலிப்பணியிடம் | தட்டச்சர் |
| 17 | சு. மாதவன் | பதிவறை எழுத்தர் |
| 18 | நா. புருஷோத்தமன் | அலுவலக உதவியாளர் |
| 19 | கு. சரவணன் | அலுவலக உதவியாளர் |
| 20 | க. ராஜேஸ்வரி | அலுவலக உதவியாளர் |
| 21 | தீ. ராஜேஸ்வரி |
அலுவலக உதவியாளர் |
| 22 | ச. மோகன்ராமன் | ஓட்டுநர் |
| 23 | ஜி. வாசுதேவன் | ஓட்டுநர் |