பேருந்து நிறுத்தம்

இராணிப்பேட்டை நகராட்சி  தற்போதைய பேரூந்து நிலையம் அம்மா உணவகத்திற்கு அருகில் 25 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு ‘B’ Class நிறுத்தமாகும்.  அரசு போக்குவரத்து நிறுவனம் நகரங்களுக்கு பெருமளவில் பஸ் போக்குவரத்து இயக்குவதால் தற்போதைய பேரூந்து நிலையம் போதுமானதாக இல்லை.  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தனியார் பங்களிப்புடன் கூடிய (PPP) மேம்படுத்தப்பட்ட நவீனமயமாக்கப்பட்ட பேரூந்து நிலையம் சென்னை-சித்தூர் செல்லும் மையச்சாலையான எம்.பி.டி சாலையில் அமைய உள்ளது.

தற்போதைய பேரூந்து நிலையம்

பரப்பளவு – 8640  சதுர மீட்டர்

வகைப்பாடு – கிளாஸ் ” பி ”

கட்டண கழிப்பிடம் –  2 எண்ணிக்கை

குடிநீர்  –  1