சந்தைகள்

  • இராணிப்பேட்டை நகராட்சி வாரச்சந்தையானது முக்கியமான வணிகப்பகுதியாகும்.  மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.   இராணிப்பேட்டை நகராட்சியின் அம்மா உணவகம் அருகில் வாரச்சந்தையானது அமைந்துள்ளது.   முத்துக்கடை, வண்டிமேட்டுத் தெரு, ஆர்.ஆர். சாலை மற்றும் டிராக்டர் மில்  பகுதியில் வணிகப்பகுதிகளாக அமையப் பெற்றுள்ளது