இராணிப்பேட்டை நகராட்சி
தொடக்கப் பள்ளிகள்
வ.எண் | பள்ளியின் பெயர் | முகவரி | வார்டு எண் |
1 | கங்காதரா தொடக்கப்பள்ளி | 57 மணியக்கார தெரு நவல்பூர் | 05 |
2 | நகராட்சி தொடக்கப்பள்ளி(உருது) | மசூதி தெரு, நவல்பூர் | 05 |
3 | நகராட்சி தொடக்கப்பள்ளி | லேபர் ஸ்கூல் தெரு | 18 |
4 | லிட்டில் ஸ்டார் பள்ளி | லேபர் ஸ்கூல் தெரு | 18 |
5 | நகராட்சி தொடக்கப்பள்ளி(உருது) | மியான் சாகிப் தெரு | 21 |
6 | இராமகிருஷ்யா ஆங்கில பள்ளி | பிஞ்சி தெரு | 27 |
7 | ராஜேஸ்வரி நிதியுதவி பள்ளி | 15 சாமி தெரு | 29 |
8 | கங்காதரா தொடக்கப்பள்ளி | 7 சாமி தெரு | 29 |
நடுநிலைப் பள்ளிகள்
வ.எண் | பள்ளியின் பெயர் | முகவரி | வார்டு எண் |
1 | கங்காதரா நடுநிலைப்பள்ளி | 57 மணியக்கார தெரு நவல்பூர் | 08 |
2 | நகராட்சி நடுநிலைப்பள்ளி | சீனிவாசன்பேட்டை | 10 |
3 | கங்காதரா பள்ளி | எம்.பி.டி ரோடு, நவல்பூர் | 13 |
4 | தமிழ்த்தென்றல் திரு.வி.க. நடுநிலைப் பள்ளி | 10 எல்.எப்.ரோடு | 25 |
5 | கிருஷ்ணா வித்யாலயா | சோமு தெரு | 27 |
உயர்நிலைப் பள்ளிகள்
1 | செவன்த் டே அட்வென்டிஸ்ட் ஸ்கூல் | பிஞ்சி காலனி ரோடு | 27 |
2 | கங்காதரா ஸ்கூல் | 7 சாமி தெரு | 29 |
உயர்மேல்நிலைப் பள்ளிகள்
வ.எண் | பள்ளியின் பெயர் | முகவரி | வார்டு எண் |
1 | சித்தார்த்தா சீனியர் செகன்டரி ஸ்கூல் | எல். எப், ரோடு, காரை | 02 |
2 | கிரேஸ் மெட்ரிக்குலேசன் உயர்மேல்நிலை பள்ளி | மணிக்கார தெரு | 04 |
3 | லிட்டில் பிளவர் கான்வென்ட் | கெல்லீஸ் ரோடு | 15 |
4 | வித்யாரத்னா வில்லா பெண்கள் உயர்மேல்நிலை பள்ளி | கெல்லீஸ் ரோடு | 15 |
5 | ஆதிதிராவிடர் உயர்மேல்நிலை பள்ளி | தெற்கு இரயில்வே ஸ்டேசன் ரோடு | 17 |
6 | அரசு ஆண்கள் உயர்மேல்நிலை பள்ளி | 57 மணியக்கார தெரு நவல்பூர் | 23 |