இராமேஸ்வரம் நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ. எண் | பெயர் (திரு/திருமதி/செல்வி) | பதவி |
| 1 | தியாகராஜன். சி | மேலாளர் |
| 2 | உதயகுமார். சு | உதவியாளர் |
| 3 | செந்திவேல். ஆ | இளநிலை உதவியாளர் |
| 4 | பவானி. சு | இளநிலை உதவியாளர் |
| 5 | வாசுகி. சு | இளநிலை உதவியாளர் |
| 6 | உமாதேவி. ம | தட்டச்சர் |
| 7 | பொய்யாமொழி. ஆ | பதிவறை எழுத்தர் |
| 8 | ரமேஷ். சி | அலுவலக உதவியாளர் |
| 9 | முனியசாமி. மு | இரவு காவலர் |