நகராட்சி அலுவலகம் -இராமநாதபுரம்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

MCC -இராமநாதபுரம் நகராட்சி

previous arrow
next arrow
Slider

இராமநாதபுரம் நகராட்சி

31.01.1896 தேதியிட்ட அரசானை எண் 577 இன் படி இராமநாதபுரம் நகராட்சி 01.04.1896 அன்று அமைக்கப்பட்டது.

இராமநாதபுரம் நகராட்சி 01.04.1959 முதல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர், 01.05.1974 முதல், 29.04.1974 தேதியிட்ட அரசானை எண் 1133 R.D. & L.A படி இராமநாதபுரம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.

அரசானை எண் 85, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 22.05.1998 தேதியிட்ட ஆணையின் படி இராமநாதபுரம்- நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாக 01.05.1998 முதல் தரம் உயர்த்தப்பட்டது. மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 02.12.2008 தேதியிட்ட அரசானை எண் 238 யின் மூலம் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

முகவரி

நகராட்சி அலுவலகம்

அண்ணல் காந்தியடிகள் சாலை

இராமநாதபுரம்-623501.

தொலைபேசி : 04567-220446

மின்னஞ்சல்: commr[dot]ramanathapuram[at]tn[dot]gov[dot]in

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

 விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

 

கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04567-220446

நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

வழிகாட்டுதல்கள்

எரிவாயு தகனமேடை விபரம்

மேலும் தகவலுக்கு : WHO   &  MoHFW 

 

 

முகவரி

திருமதி.இரா.சந்திரா,M.Com.,M.B.A.,M.CA.,M.Phil.,

ஆணையாளர்,

நகராட்சி அலுவலகம்

அண்ணல் காந்தியடிகள் சாலை,

இராமநாதபுரம்-623501

தொலைபேசி : 04567-220446

மின்னஞ்சல்: commr[dot]ramanathapuram[at]tn[dot]gov[dot]in

 

 

 

 

 


ePay

The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Visit Website 

நகராட்சி – ஒரு பார்வை

  • பொது தகவல்கள்
    மாவட்டம்  : இராமநாதபுரம்
    மண்டலம்   : மதுரை
    மாநிலம்      : தமிழ்நாடு
  • பரப்பளவு
    மொத்தம்     : 6.33 ச.கிமீ.
  • மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பின்படி)
    மொத்தம்     : 61440
    ஆண்      :  30904
    பெண் :  30536

Quick Links

Citizen

மக்கள் பக்கம்

Quick Links

விரைவு இணைப்புகள்

காணவேண்டிய இடங்கள்