இராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1 | காலி பணியிடம் | மேலாளர் |
| 2 | காலி பணியிடம் | கணக்கர் |
| 3 | திரு.ஆனந்தம் | உதவியாளர் |
| 4 | திருமதி.இசக்கியம்மாள் | உதவியாளர் |
| 5 | திருமதி.சிந்துஜா | உதவியாளர் |
| 6 | திரு.வே.பாலமுருகன் | உதவியாளர் |
| 7 | திரு.த.ஐஸ்வர்யா | உதவியாளர் |
| 8 | திருமதி.நாகலெட்சுமி | இளநிலை உதவியாளர் |
| 9 | திருமதி.அனிதா | இளநிலை உதவியாளர் |
| 10 | திருமதி.ஸ்டெல்லா மேரி | இளநிலை உதவியாளர் |
| 11 | திரு.செல்லக்குமார் | இளநிலை உதவியாளர் |
| 12 | திரு.சதீஷ் | இளநிலை உதவியாளர் |
| 13 | திருமதி.ஆதிசெல்வி | இளநிலை உதவியாளர் |
| 14 | திரு.முனிஸ்வரன்.வி | இளநிலை உதவியாளர் |
| 15 | திரு.பாலமுருகன் | இளநிலை உதவியாளர் |
| 16 | காலி பணியிடம் | இளநிலை உதவியாளர் |
| 17 | காலி பணியிடம் | இளநிலை உதவியாளர் |
| 18 | காலி பணியிடம் | தட்டச்சர் |
| 19 | காலி பணியிடம் | தட்டச்சர் |
| 20 | காலி பணியிடம் | தட்டச்சர் |
| 21 | காலி பணியிடம் | தட்டச்சர் |
| 22 | திருமதி.சித்ரா | பதிவறை எழுத்தர் |
| 23 | திரு.கிருஷ்ண ராஜவர்மா | அலுவலக உதவியாளர் |
| 24 | திரு.வி.கே.மாரிமுத்து | அலுவலக உதவியாளர் |
| 25 | காலி பணியிடம் | அலுவலக உதவியாளர் |
| 26 | காலி பணியிடம் | அலுவலக உதவியாளர் |
| 27 | திரு.கே.வேலு | இரவு காவலர் |