சந்தைகள்

இராமநாதபுரம் நகராட்சி சந்தை சன்னதி தெருவில் அரண்மனைக்கு அருகில் செயல்பட்டு கொண்டு வருகிறது.  இதில் 37 கடைகள் உள்ளன. மேலும், கோட்டை வாசல் விநாயகர் கோவில் தெரு, கறிக்கடை சந்து, அறிஞர் அண்ணா சாலை (சாலை தெரு) மற்றும் சின்னக்கடை தெரு ஆகியன முக்கிய வணிக பகுதிகளாகும்.