கழிவுநீர்

நிர்வாக அனுமதி

30.00 கோடி திட்ட செலவில் 07-10-2005 தேதியிட்ட அரசாணை  எண்: 408 (நநிகுவ) க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

31-12-2009 தேதியிட்ட அரசாணை  எண்: 550 (நநிகுவ) 31.51 கோடி திட்ட செலவில் திருத்தப்பட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

பாதாள சாக்கடை திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வரால் 06-11-2013 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இராமநாதபுரம் நகராட்சியில் உள்ள பாதாள சாக்கடை திட்ட அமைப்பு நகரத்தில் தனிநபர் மனித கழிவுகளை அகற்றுவதற்கான முக்கிய வழிமுறையாகும். ஒரு தனித்துவமான பாதுகாப்பான அகற்றும் முறைகளுக்கான அணுகலை 98% மக்கள் கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

உந்தி நிலையங்களின் எண்ணிக்கை 5 எண்ணம்
தூக்கும் நிலையங்களின் எண்ணிக்கை 2 எண்ணம்
பாதாள சாக்கடை நீளம் 64,382 கி.மீ.
மனித ஆய்வுக் குழிகள் 2160 எண்ணம்
பம்பிங் மெயின் குழாய்களின் நீளம் 10.625 கி.மீ.
வீட்டு இணைப்பு அனுமதிக்கப்பட்டது 10505 எண்ணம்
வீட்டு இணைப்பு கொடுக்கப்பட்டது 10285 எண்ணம்
கழிவு சுத்திகரிக்கும் ஆலை (STP) விபரங்கள்
இடம் கழுகூரணி கிராமம்
கொள்ளளவு மற்றும் தொழில்நுட்பம் 7.1 MLD & Modified ASP
கழிவுநீர் சுத்திகரிப்பும் திறன் 4.5 MLD Daily