இராஜபாளையம் நகராட்சி
இந்திய கலாச்சாரத்தை தெளிவாக வெளிப்படுத்தும் நகரங்களில் இராஜபாளையம் ஒன்றாகும். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான நகரமாகும், இது இராஜபாளையம் தாலுகாவின் தலைமையகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மதுரைக்கு தென்மேற்கே 85 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்நகர் என்.எச் .208 இல் அமைந்துள்ளது. இந்நகர் பல அருகிலுள்ள கிராமங்களுக்கான முக்கியமான வர்த்தக மையமாக செயல்படுகிது. இராஜபாளையம் நகராட்சியின் பரப்பளவு 11.36 சதுர கி.மீ.
இந்நகரானது தரம் III நகராட்சியாக 1.10.1941ல் உதயமானது, தரம் II நகராட்சியாக 1.04.1955 லும் , தரம் I நகராட்சியாக 1.04.1975லும் தேர்வு நிலை நகராட்சியாக 14.12.1989லும் மற்றும் சிறப்பு நிலை நகராட்சியாக 02.12.2008 முதல் செயல்படுகிறது.
முகவரி
நகராட்சி அலுவலகம்
19-டி.பி.மில்ஸ் ரோடு,
இராஜபாளையம் – 626117
தொலை பேசி எண் : 04563-222328
மின்னஞ்சல் : commr[dot].rajapalayam[at]tn[dot]gov[dot]in
Contact Address
திரு. சே.நாகராஜன்.M.A.,
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
19-டி.பி.மில்ஸ் ரோடு,
இராஜபாளையம் – 626117
தொலை பேசி :04563222328
மின்னஞ்சல் : commr[dot].rajapalayam[at]tn[dot]gov[dot]in
ePay
The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.
Municipality at a Glance
- General
District : Virudhunagar
Region : Tirunelveli Region
State : TamilNadu - Area
Total : 11.36 Sq.Kms - Population
Total : 130119
Male : 64622
Female : 65495 - others : 2
Quick Links
Read More…