பொது பிரிவு மற்றும் கணக்குப்பிரிவு

இராஜபாளையம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்ததாக அலுவலக நிர்வாகத்திற்கு  இவரே  பொறுப்பு.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி  
1 முத்துச்செல்வம் மேலாளர் (பொறுப்பு)
2 பகவதிராஜ் கணக்கர் (பொறுப்பு)
3 ரவிச்சந்திரன் உதவியாளர்
4 பகவதி ராஜ் சத்துணவு உதவியாளர்
5 சிவபாக்கியம் இளநிலை உதவியாளர்
6 செல்லையா இளநிலை உதவியாளர்
7 சம்சுதீன் இளநிலை உதவியாளர்
8 அம்பிகா இளநிலை உதவியாளர்
9 சசிக்குமார் இளநிலை உதவியாளர்
10 காலியிடம் இளநிலை உதவியாளர்
11 சங்கர் அலுவலக உதவியாளர்
12 திருப்பதி அலுவலக உதவியாளர்
13 காலியிடம் அலுவலக உதவியாளர்
14 மருதுபாண்டியன் அலுவலக உதவியாளர்
15 மகாலட்சுமி அலுவலக உதவியாளர்